உத்1ஸன்னகு1லத4ர்மாணாம் மனுஷ்யாணாம் ஜனார்த3ன |
நரகே1னியத1ம் வாஸோ ப4வதீ1த்1யனுஶுஶ்ரும ||44||
உத்ஸன்ன-—-அழிந்த; குலதர்மாணாம்-—-குடும்ப மரபுகளை; மனுஷ்யாணாம்-—-மனிதர்களின்; ஜனார்தன-—மக்களைக் காக்கும் ஶ்ரீ கிருஷ்ணா; நரகே-—-நரகத்தில்; அனியதம்-—-காலவரையின்றி; வாஸஹ—--வசிக்க; பவதி—--நேரும்; இதி—--என்று; அனுஶுஶ்ரும—--நான் கற்றறிந்தவர்களிடமிருந்து கேள்விப்பட்டேன்
BG 1.44: ஓ ஜனார்த்தனா, குடும்ப மரபுகளை அழிப்பவர்கள் காலவரையின்றி நரகத்தில் வாழ்கிறார்கள் என்று நான் கற்றறிந்தவர்களிடமிருந்து கேள்விப்பட்டேன்.
உத்1ஸன்னகு1லத4ர்மாணாம் மனுஷ்யாணாம் ஜனார்த3ன |
நரகே1னியத1ம் வாஸோ ப4வதீ1த்1யனுஶுஶ்ரும ||44||
ஓ ஜனார்த்தனா, குடும்ப மரபுகளை அழிப்பவர்கள் காலவரையின்றி நரகத்தில் வாழ்கிறார்கள் என்று நான் கற்றறிந்தவர்களிடமிருந்து கேள்விப்பட்டேன்.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily