Bhagavad Gita: Chapter 1, Verse 26

1த்1ராப1ஶ்யத்1ஸ்தி2தா1ன்பா1ர்த2: பி1த்1ரீநத2 பி1தா1மஹான் |

ஆசா1ர்யான்மாது1லான்ப்4ராத்1ரீன்பு1த்ரான்பௌ1த்1ரான்ஸகீஸ்ன்த1தா2 ||26||
ஶ்வஶுரான் ஸுஹ்ருத3ஶ்சை1வ ஸேனயோர்  உப4யோரபி1  |

தத்ர---அங்கு; அபஶ்யத்—-பார்த்தான்; ஸ்திதான்---வீற்றிருந்த; பாரத்தஹ—-அர்ஜுனன்;பித்ரீன்---தந்தையோர்களை;  அத---மற்றும்;  பிதாமஹான்---தந்தை வழி பாட்டனார்களை; ஆசார்யான்---ஆசிரியர்களை; மாதுலான்---மாமன்களை; ப்ராத்ரீன்---சகோதர்களை;புத்ரான்----மகன்களை; பௌத்ரான்---பேரன்களை; ஸகீன்---நண்பர்களை;  ததா---மற்றும்; ஶ்வஶுரான் —--மாமனார்களை;  ஸுஹ்ருத–--நம் நலன் கருதுபவர்களை; ச--—மற்றும்;  ஏவ---நிச்சயமாக; ஸேனயோஹோ—--சேனைகளின் உபயோஹோ---இரு பக்கமும்;  அபி---மற்றும்

Translation

BG 1.26: அங்கு, இரு படைகளிலும், அவரது தந்தைகள், பாட்டனார்கள், ஆசிரியர்கள், தாய்வழி மாமன்கள், சகோதரர்கள்,  ஒன்றுவிட்ட சகோதரர்கள், மகன்கள், மருமகன்கள், பேர-மருமகன்கள், நண்பர்கள், மாமனார்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோர் நிறுத்தப்பட்டிருப்பதை அர்ஜுனனால் காண முடிந்தது.

Watch Swamiji Explain This Verse