தோ3ஷைரேதை1: கு1லக்4னானாம் வர்ணஸங்க1ரகா1ரகை1: |
உத்1ஸாத்3யன்தே1 ஜாதி1த4ர்மா: கு1லத4ர்மாஶ்ச1 ஶாஶ்வதா1: ||43||
தோஷைஹி-—-தீயசெயல்களால்; ஏதைஹி-—-இவ்விதமான; குலக்னானாம்-—-குடும்பத்தை அழிப்பவர்களும்; வர்ணஸங்கர—--தேவையற்ற சந்ததியினரின்; காரகைஹி-—காரணத்தினால்; உத்ஸாத்யன்தே----பாழாகின்றன; ஜாதி-தர்மாஹா----சமூக மற்றும் குடும்ப நல நடவடிக்கைகள் ; குலதர்மாஹா-—-குடும்ப பாரம்பரியம்; ச---மற்றும்; ஶாஶ்வதாஹா--—காலவரையின்றி
BG 1.43: அவ்வாறு குடும்ப பாரம்பரியத்தை அழித்து தேவையற்ற சந்ததியினரை உருவாக்குபவர்கள்களின் தீய செயல்களினால் பல்வேறு வகையான சமூக மற்றும் குடும்ப நல நடவடிக்கைகள் பாழாகின்றன.
தோ3ஷைரேதை1: கு1லக்4னானாம் வர்ணஸங்க1ரகா1ரகை1: |
உத்1ஸாத்3யன்தே1 ஜாதி1த4ர்மா: கு1லத4ர்மாஶ்ச1 ஶாஶ்வதா1: ||43||
அவ்வாறு குடும்ப பாரம்பரியத்தை அழித்து தேவையற்ற சந்ததியினரை உருவாக்குபவர்கள்களின் தீய செயல்களினால் பல்வேறு வகையான சமூக மற்றும் குடும்ப நல நடவடிக்கைகள் பாழாகின்றன.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily