Bhagavad Gita: Chapter 1, Verse 9

அன்யே ச13ஹவ: ஶூரா மத3ர்தே2 த்1யக்11ஜீவிதா1: |

நானாஶஸ்த்1ரப்1ரஹரணா: ஸர்வே யுத்34விஶாரதா3: ||9||

அன்யே--—மற்றவர்கள்; ச--—மேலும்; பஹவஹ—--பலர்; ஶூராஹா—--வீரமிக்க வீரர்கள்; மத்---அர்தே---எனக்காக; த்யக்தஜீவிதாஹா--—உயிரைக் கொடுக்கத் தயாரான; நானா--ஶஸ்த்ர-ப்ரஹரணாஹா—--பல்வேறு வகையான ஆயுதங்கள் தாங்கிய; ஸர்வே—--அனைவரும்; யுத்த---விஶாரதாஹா—--போர்க் கலையில் கைதேர்ந்தவர்கள்.

Translation

BG 1.9: மேலும், அங்கே என் பொருட்டு தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்கும் மற்றும் பல வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு வகையான  ஆயுதங்களை தாங்கிய  போர்க்கலையில் திறமையானவர்கள்.

Watch Swamiji Explain This Verse