Bhagavad Gita: Chapter 1, Verse 43

தோ3ஷைரேதை1: கு1லக்4னானாம் வர்ணஸங்க1ரகா1ரகை1: |

உத்1ஸாத்3யன்தே1 ஜாதி14ர்மா: கு1லத4ர்மாஶ்ச1 ஶாஶ்வதா1: ||43||

தோஷைஹி-—-தீயசெயல்களால்; ஏதைஹி-—-இவ்விதமான; குலக்னானாம்-—-குடும்பத்தை அழிப்பவர்களும்; வர்ணஸங்கர—--தேவையற்ற சந்ததியினரின்; காரகைஹி-—காரணத்தினால்; உத்ஸாத்யன்தே----பாழாகின்றன; ஜாதி-தர்மாஹா----சமூக மற்றும் குடும்ப நல நடவடிக்கைகள் ; குலதர்மாஹா-—-குடும்ப பாரம்பரியம்; ச---மற்றும்; ஶாஶ்வதாஹா--—காலவரையின்றி

Translation

BG 1.43: அவ்வாறு குடும்ப பாரம்பரியத்தை  அழித்து தேவையற்ற சந்ததியினரை உருவாக்குபவர்கள்களின் தீய செயல்களினால் பல்வேறு வகையான  சமூக மற்றும் குடும்ப நல நடவடிக்கைகள் பாழாகின்றன.

Watch Swamiji Explain This Verse