Bhagavad Gita: Chapter 1, Verse 42

ஸங்க1ரோ நரகா1யைவ கு1லக்4னானாம் கு1லஸ்ய ச1 |
11ன்தி பி11ரோ ஹ்யேஷாம் லுப்11பி1ண்டோ131க்1ரியா ||42||

ஸங்கராஹா--—தேவையற்ற சந்ததியினர்;  நரகாய-—-நரகத்தை; இவ---உண்மையில்; குலக்னானாம்—குடும்பத்தை அழிப்பவர்களுக்கும் ;  குலஸ்ய--— குடும்பத்தின்; ச-—மேலும்; பதன்தி-—வீழ்ச்சி ;  பிதரஹ-— முன்னோர்கள்; ஹி---—நிச்சயமாக; ஏஷாம்-—இவர்களின்; லுப்த-—இழந்து; பிண்டோதகக்ரியா-—கர்ம அர்ப்பணிப்புகளை;

Translation

BG 1.42: தேவையற்ற குழந்தைகளின் அதிகரிப்பு  குடும்பத்திற்கும் குடும்பத்தை அழிப்பவர்களுக்கும் நரக வாழ்க்கையை ஏற்படுத்துகிறது. அத்தகைய ஊழல் குடும்பங்களின் மூதாதையர்களும் கர்ம அர்ப்பணிப்புகளை இழந்து, தாழ்ந்த நிலையை அடைகிறார்கள்.

Watch Swamiji Explain This Verse