Bhagavad Gita: Chapter 1, Verse 44

உத்1ஸன்னகு1லத4ர்மாணாம் மனுஷ்யாணாம் ஜனார்த3ன |

நரகே1‌னியத1ம் வாஸோ ப4வதீ1த்1யனுஶுஶ்ரும ||44||

உத்ஸன்ன-—-அழிந்த; குலதர்மாணாம்-—-குடும்ப மரபுகளை; மனுஷ்யாணாம்-—-மனிதர்களின்; ஜனார்தன-—மக்களைக் காக்கும் ஶ்ரீ கிருஷ்ணா; நரகே-—-நரகத்தில்; அனியதம்-—-காலவரையின்றி; வாஸஹ—--வசிக்க; பவதி—--நேரும்; இதி—--என்று; அனுஶுஶ்ரும—--நான் கற்றறிந்தவர்களிடமிருந்து கேள்விப்பட்டேன்

Translation

BG 1.44: ஓ ஜனார்த்தனா, குடும்ப மரபுகளை அழிப்பவர்கள் காலவரையின்றி நரகத்தில் வாழ்கிறார்கள் என்று நான் கற்றறிந்தவர்களிடமிருந்து கேள்விப்பட்டேன்.

Watch Swamiji Explain This Verse